Thursday 12 January 2017

துர்கா - 9

தீர்ப்பு நாள் வருகிறது.
நீதிபதி : கொலைகளுக்கு நேரடி சாட்சிகள் யாரும் இல்லைசந்தர்ப்ப சூழ்நிலையை அடிப்படையாக வைத்துத்தான் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்ததுமேலும் பெண்களைப் பறிகொடுத்த வர்கள் மன்னிப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்எனவேகுற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்குகிறேன்
*
சந்தோஷத்தில் குற்றம்சாட்டப்பட்டவன் என்ன செய்வ தென்று தெரியாமல் கண்ணீர்விட்டு அழுகிறான்சிறையில் இருந்து வெளியே வருபவனையும் அழைத்துக்கொண்டு வரும் துர்காவையும் பெண்ணியவாதிகளும் பிற பொதுமக்களும் சேர்ந்து அடிக்கப் போகிறார்கள்அவர்களிடமிருந்து தப்பித்து காரில் ஏறிச் செல்கிறார்கள்.
சில நாட்கள் கழிகின்றனதுர்காவுக்குத் தனது மனையில் விருந்து ஏற்பாடு செய்கிறான்வேறு பலரையும் அழைத்ததாகச் சொல்லியிருந்தான்ஆனால்துர்கா போனபோது வேறு யாரும் இல்லாததைப் பார்த்ததும் லேசாக அதிர்ச்சியடைகிறாள்சுதாரித்துக்கொண்டு விருந்தில் பங்குபெறுகிறாள்மிதமாக மது அருந்துகிறாள்உணவு உண்டுவிட்டு விடைபெறப்போகிறாள்.
அதுக்குள்ள பொறப்பட்டா எப்படி... பார்ட்டி இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே... என்றபடியே துர்காவை நெருங்கிக்  கட்டிப்பிடித்து முத்தமிடப் போகிறான்அவளோ சிரித்தபடியே உன்னை ஒரு நோயாளியாகத்தான் பார்த்தேன்உன்னுடன் உடலுறவு கொள்ள எனக்கு விருப்பம் இல்லைவிட்டுவிடு என்கிறாள்.
அவள் சொன்ன ஒவ்வொன்றையும் அவளிடமே திருப்பிப் போடுகிறான்.
நான் உன்னோட சம்மதத்தைக் கேக்கலை...
நான் உன் உயிரைக் காப்பாத்தினவ... அந்த நன்னி இருக்கட்டும்.
எனக்கு நன்னியெல்லாம் இடையாது (அவள் காதுப்பக்கம் குனிந்துசுன்னி மட்டும்தான் உண்டு.
பத்ரமா வெச்சுக்கோ...  என்று சொல்லியபடியே புறப்படுகிறாள்.
வைச்சுக்கச் சொல்லிட்டு நீ பாட்டுக்குப் போறஅப்ப கொடுத்துட்டுப் போ என்று அவளுடைய பெண் குறியைத் தொடப் போகிறான்சட்டென்று அவன்கையைத் தட்டிவிட்டு விலகி ஓடுகிறாள்.
நோ என்றால் எப்போதுமே நோ தான்.
நீ நோ சொன்னாப் போதுமா... நான் எஸ் சொல்றேன்... வெரி பிக் எஸ்.
காப்பாத்தின கையையே கொத்தாத...
அப்போ நீயும் என்னை பாம்புன்னுதான் நினைக்கற இல்லையா... அப்ப நான் கொத்தாம எப்படி இருக்க முடியும்?
எனக்கு இப்ப மூடு இல்லைபோதுமா...
அதெல்லாம் நாம் வரவெச்சிக்கறேன்சிம்பன்ஸிகள்  உலகத்துல மியூச்சுவல் கன்சனுக்கான பொறுமையெல்லாம் கிடையாதுசிம்பன்ஸி உலகத்துல ரோஜாப்பூ கொடுத்து   லவ் யூ சொல்றதெல்லாம் கிடையாது ரேப் யூ தான்அப்பறம் அது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை... ஒரு மாத்திரை... ஒரு வாளி தண்ணிபோதும்உனக்கு நான் சொல்லித் தரவேண்டியதில்லையே.
எல்லாம் சரிதான்ஆனா உனக்கு நான் பாலியல் தெரபிதான் தீர்மானிச்சு வெச்சிருக்கேன்என்னோட கிளிக்னல நீ 24 மணி நேரமும்செக்ஸ்லயே திளைக்கலாம் உன்னால முடிஞ்சாஅங்க வர்ற ஸ்டாஃப்களோ வேற உன் நண்பர்களோ சம்மதிச்சா நேரடி உடலுறவில் நீ ஈடுபட்டுக்கொள்ளலாம்இல்லைன்னா தினமும்  உனக்கு செக்ஸ் டாய்ஸ் தர்றேன்செக்ஸ் வீடியோஸ் தர்றேன்... உனக்கு எப்படித் தோணுதோ அப்படியெல்லாம் இருந்துக்கோசம்மதம் இல்லாதவர்களை கட்டாயப்படுத்தாத.
நீ தான சொன்ன... காமத்தில் எல்லாமும் சரின்னு... இப்போ எதுக்கு மாத்தற..?
.கேசம்மதிக்கறேன்... ஆனா இன்னிக்கு வேண்டாம்ரெண்டு மூணுநாள் போகட்டும்.
ஹை... பொய் சொல்ற நீ... எங்க காட்டு பார்ப்போம்.
அய்யோ... இங்க பாரு... என்னோட விருப்பம் இல்லாம என்னைத் தொடறதுனால உனக்கு முழு திருப்தி கிடைக்காதுஅதோட என்னோட விருப்பம் இல்லாம உன்னால என்னைத் தொடவும் முடியாது.
அதெப்படி... என்னால முடியாதுன்னு நீ எப்படிச் சொல்ல முடியும்எனக்கு யாரோட விருப்பமும் தேவையில்லை... என்னை யாரும் எதிர்க்கறதும் பிடிக்காது.
விருப்பமில்லாதவங்க எதிர்க்காம என்ன செய்வாங்க...
நான் தொட வந்தா யாரும் எதிர்க்கவே மாட்டாங்க... ஏன்னா நான்  எதிர்ப்பையெல்லாம் இல்லாம ஆக்கிட்டுத்தான் தொடவே செய்வேன் என்று சொல்லியபடியே அருகில் இருக்கும் இரும்புக் கம்பியை எடுத்து வேகமாக துர்காவின் தலையைப் பார்த்து அடிக்கிறான்.
துர்கா சட்டென்று குனிந்து தப்பிக்கிறாள்வேறொரு அறைக்குள் சென்று தாளிட்டுக்கொள்கிறாள்அந்தக் கதவை உடைக்க முயற்சி செய்கிறான்.
என்ன காரியம் பண்ண இருந்த... அந்த இரும்புக் கம்பி என் தலைல பட்டிருந்தா நான் செத்தே போயிருப்பேன்.
எனக்கு அதுதான் வேணும்...
என்ன சொல்ற நீ’ என்று அதிர்பவள் ஆர் யூ ..?
அவன் குறுக்கிட்டு ஒவ்வொரு எழுத்தாகச் சொல்கிறான்:  நெ...க்...ரோ...ஃபி...லி...யா...க்!
 மை காட்... செத்தவங்க உடம்புல பாலியல் பலாத்காரம் நடந்ததற்கான எந்தக் காயமும் இல்லைன்னு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொன்னப்பவே சந்தேகப்பட்டேன்.
ஆனா ரொம்ப லேட்டுஹா...ஹா... நான் யாரையும் கற்பழிச்சுக் கொல்லலைகொன்னுட்டுத்தான் கற்பழிக்கவே செஞ்சேன்சாகச் சொன்னேன்மாட்டேன்னுட்டாங்ககொன்னுட்டேன்.
இங்க பாரு... இதையும்கூட என்னால ஒரு நோயா பார்த்துப் புரிஞ்சிக்கமுடியும்பயப்படாதஉன்னை நான் குணப்படுத்தறேன்.
குணப்படுத்தறீங்களா... யாரை... என்னையா... எதுக்குஎனக்கு இதுதான் பிடிச்சிருக்கு.
.கேநீ இதையே செஞ்சுக்கோ... என்னோட மெடிக்கல் செண்டர்ல  மார்ச்சுவரில வேலை போட்டுத் தர்றேன்.  இன்னொன்னு சொல்லட்டுமா  ஹேவ் சம் அதர் பிளான்ஸ் ஆல்சோ ஃபார் யூ...
எப்படி லைட்டை அணைச்சுட்டு பொம்மையைக் கொண்டு வந்து போட்ருவ... நான் அதை உடம்புன்னு நினைச்சு ஓக்கணும் அதான...
துர்கா மவுனமாக இருக்கிறாள்.
நீ உன்னை என்னன்னு நினைச்சிருக்க... தானா செத்த பொணங்க கூடப் படுக்கறதுல என்ன கிக் இருக்கு... கொல்லணும்கொன்னுட்டு ஓக்கணும்அதுவும்போக நீ கிழடு கட்டைகளைத்தான கொடுக்கமுடியும்எனக்கு உன்னை மாதிரி 25-30 வயசுல இளசா பார்த்த உடனே தூக்கவைக்கணும்வா... வந்து செத்துப் போ... இல்லைன்னா உன்னையும் கொல்ல வேண்டியிருக்கும்.
இங்க பாரு... மத்த செக்ஸ் அப்நார்மல்ட்டிஸ்ல...
ஹலோ... அப்நார்மல்ட்டியா.. என்ன நாக்கு நீளுது...
ஓகே... அதிகம் பேர் ஈடுபடாத வழிகள்ல உன்னோட வழி ரொம்பவும் தப்பானதுசரியாச் சொன்னா அது மட்டுமே தப்பானதுஅதுல ஒரு உயிர் கொல்லப்பட்டுடுதுமத்ததுல  கொலை செய்யப்படறதில்லைங்கறதுனால அதை ஏத்துக்க மருத்துவத்துல இடம் இருக்குஆனா இங்க இறந்த உடம்பு மேலதான் உனக்கு காமமே ஆரம்பிக்குதுஅதுக்காக நீயே கொல்ற அளவுக்கு துணிஞ்சிருக்கமத்த நெக்ரோபிலியாக் கூட  இப்படிக் கிடையாதுஅதனால உன் காமம் தப்புத்தான்இதை கொஞ்சம் கொஞ்சமா மாத்தித்தான் ஆகணும்வேணும்னா உன்னோட பார்ட்னர்களுக்கு மயக்க மருந்துகள்போதைப் பொருட்கள்தூக்க மாத்திரைகள்  கொடுத்து தூங்க வைக்க லாம்அந்த உடம்பு பிணம் மாதிரித்தான் இருக்கும்.  அவங்க கிட்ட அதைச் சொல்லிட்டுச் செய்யலாம்உனக்கும் உன் ஆசை நிறைவேறின மாதிரி இருக்கும்.
அதெல்லாம் பத்தாது... செத்த உடனே உடம்புல நடக்கற மாற்றங்கள் இருக்கே... அது மயக்க மருந்து கொடுத்த உடம்புல இருக்காதுசிங்கத்துக்கு வேட்டையாடிச் சாப்பிட்டாத்தான் பசி அடங்கும்கூண்டுல அடைச்சு வேளா வேளைக்கு வெட்டி வைச்ச கறியைப் போட்டா கூண்டுச் சிங்கம் வேணும்னா திங்கலாம்நான் காட்டு ராஜா... என்னையெல்லாம் அடைச்சு வெச்சா உடைச்சு வெளிய வரத்தான் பார்ப்பேன்நீ எனக்கு தெய்வமா தேவதையா வந்து கிடைச்சிருக்க... நீ எனக்கு வேணும்இப்பவே வேணும்உன் உடம்போட இளஞ்சூடு எனக்கு வேணும்.
அப்பறம் இன்னொரு காரணமும் இருக்கு... நீ க்ரிமினல்கள் மேல கருணை காட்டறதா ஊர் நம்புது... ஆனா எனக்கு தெரியும் உன்னோட அக்கறையெல்லாம் விக்டிம்கள் மேலதான்ஃப்ரீ செக்ஸ்பத்தியும் செக்ஸ் வெரைட்டீஸ் பத்தியும் நீ பேறதெல்லாமே எங்கள மாதிரியானவங்க மேல இருக்கற பாசத்துனால இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும். ‘நோ’ ன்னு சொன்னா விட்டுடணும்னு சொன்னவ தான நீ... எங்களை அழிக்கத்தான் நினைக்கற... மத்தவங்க தூக்குல போட்டுக் கொல்ல நினைக்கறாங்க... நீ எங்களோட...  என்ன சொன்ன... அப்நார்மல்ட்டியை அழிக்க நினைக்கறபிளடி பிட்ச்...  அப்நார் மல்ட்டி இல்லைடி... அதுதான் எங்களோட பெர்சனாலிட்டியேஅதுதான் நாங்க... செக்ஸ் டாய்ஸைக் கொடுத்தும் உருவி விட்டும் நீ எங்களோட அந்த ஆளுமையைத் தான் சிதைக்கப் பாக்கற.
செக்ஸ் மட்டுமில்லை... க்ரூயல்ட்டியுமே எங்களோட அகராதில சரிதான்... ஊர் காதல்லயும் போர்லயும் எல்லாம் சரின்னு சொல்லுதுநீ செக்ஸ்லயும் எல்லாம் சரின்னு ஒரு ஸ்டெப் அதிகமா எடுத்துவெச்சிருக்கஇன்னொரு ஸ்டெப் எடுத்து வெச்சு வன்முறைலயும் எல்லாமே சரின்னு சொல்லுவியா...
இங்க பாரு... நீ சொல்றதை நான் ஏத்துக்கறேன்உன்னோட இந்த ஆளுமையை கொஞ்சம் மாத்திக்கோ... ஏன்னா ஒரு உயிரைக் கொல்றது எந்தவகையிலயும் சரியில்லைநீ கேட்கற மாதிரியே டெம்பரேச்சர் செட் பண்ண முடியும்யங் பாடீஸ் கிடைக்கச் செய்ய முடியும்டிரஸ்ட் மீ... உன் மனசுல கொஞ்சம் கற்பனையைச் சேர்த்துக்கிட்டா போதும்.
என்ன உளர்ற நீ... கையால கொன்ன உடம்புக்கு ஈடாகுமா நீ சொல்றதெல்லாம்நிஜத்துல என்னால அதையெல்லாம் செய்ய முடியும்போது எதுக்கு நான் கற்பனையா பொய்யா நினைச்சுக் கணும்உனக்கு எட்டு பத்து இன்சுல ஆர்கானிக் கேரட்ஸ் கூடை கூடையா தர்றேன்னு சொன்னா வாங்கிட்டுப் போவியா?
இங்க பாரு...இப்பயும் எனக்கு உன்மேல கோபம் வரலை... இப்பயும் உன்னை நானொரு நோயாளியாத்தான் பாக்கறேன்உன்னோட அம்மா உன்னை எப்படி ஏத்துப்பாங்களோ அதுமாதிரி உன்னை ஏத்துக்கத் தயாராத்தான் இருக்கேன்தயவு செஞ்சு கொஞ்சம் கோ ஆப்பரேட் பண்ணு...
நானும் உன் கிட்ட அதைத்தான் கேக்கறேன்கொஞ்சம் கோவாப்பரேட் பண்ணு... உலகத்துல மக்கள் தொகை கன்னா பின்னான்னு ஏறிட்டே போகுது... என்னை மாதியானவங்க ரொம்பக் கம்மியாத்தான் இருப்பாங்கஅதனாலஇதையும் உன்னோட லிஸ்ட்ல சேர்த்துக்கோ... லைக் லவ் அண்ட் வார் அண்ட் செக்ஸ்... எவ்ரிதிங் ஈஸ் ரைட் இன் க்ரம் ஆல்சோ.
என்றபடியே கதவை உடைத்துக்கொண்டு உள்ளே பாய் கிறான்துர்கா அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டுத் தப்பிக்கப் பார்க்கிறாள்அவன் அவளைப் பிடித்து ஒரு மூலையில் கொண்டு செருகுகிறான்அவள் நெற்றியில் விழும் கூந்தலை நளினமாக ஒதுக்கிவிட்டுயூ பிட்சஸ் ஹேவ் ஸ்டன்னிங் பாடிஸ்.
அண்ட் வி ஹேவ் குட் சோல்ஸ் ஆல்சோ...
அது யாருக்குத் தேவை.... ஓக்க முடியாதது இருந்தா என்ன அழிஞ்சா என்ன... தீயால் வேகாது நீரால் நனையாது....கண்ணால் பாக்க முடியாது... சுன்னியால் ஓக்க முடியாது... அப்படி ஒண்ணு இருந்தா என்ன இல்லாட்டா என்ன என்று சொல்லி அவள் கழுத்தை நெரிக்கப் போகிறான்.
அப்போது அவன் தலையில் யாரோ ஓங்கி அடிக்கிறார்கள்மயங்கி விழுகிறான்.
*
அவன் கண் விழுத்துப் பார்க்கும்போது மேஜையில்  கிடத்தப்பட்டிருக்கிறான்கைகளும் கால்களும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டிருக்கின்றன.
சற்று தள்ளி துர்காவும் கட்டப்பட்டிருக்கிறாள்சிறிது நேரத்தில் வடிவுக்கரசியின் அம்மா கதவைத் திறந்துகொண்டு வருகிறாள்கன்னங்கரேலென காளி போல்ஆதிவாசிப் பெண்  ஏதோவொரு கனவில் நடப்பதுபோல் நடந்து வருகிறாள்.
துர்கா (அவளைப் பார்த்து கெஞ்சியபடியே) : ப்ளீஸ்... விட்ருங்க... நீங்க செய்யறது பெரிய தப்பு...
வடிவுக்கரசியின் அம்மா : எதும்மா தப்பு... உங்க நீதி உங்களுக்கு... என் நீதி எனக்கு... கருவை உருவாக்கறவ மட்டுமில்லை...  கருவறுக்கறவளும் அதே சக்திதான்இவன் பொறந்திருக்கவே கூடாது... இவனை மன்னிக்கணும்னு ஏன் சொன்னேன் தெரியுமா... தூக்கு தண்டனை கொடுத்தா ஒரே நிமிஷத்துல செத்துருவானாம்அப்படியொரு நல்ல சாவு இவனுக்குக் கிடைக்கலாமா... கூடாதுன்னு நினைச்சேன்அதான் மன்னிக்கறேன்னு சொன்னேன்ஒவ்வொருத்தங் களையும் பார்த்து மன்னியுங்கன்னு கேட்டேன்இவனைத் தனியா இங்க வரவைக்கணும்னு இத்தனை நாள் காத்திருந்தேன்.
அப்படின்னா அட்லீஸ்ட் மயக்க மருந்தாவது கொடுத்துட்டுக் காயடி...
அப்படிச் செஞ்சு என்ன பிரயோஜனம்அந்த வலி இவன் உடம்புல ஒவ்வொரு மயிர்க்கால்லயும் ஆன்மாவோட ஒவ்வொரு திசுவுலயும் இருக்கணும்என் பொண்ணு எப்படித் துடிச்சு செத்திருப்பா... இவன் லேசுல சாகக்கூடாதுவாழ் நாள் பூரா ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும் துடி துடிச்சு சாகணும்குஞ்சை வெட்டிட்டு கொட்டையை நசுக்கவா... கொட்டைய நசுக்கிட்டு குஞ்சை வெட்டவா... அல்லது ரெண்டையும் சேர்த்தே செய்யவா... சொல்லுங்கம்ம்மா... நீங்க டாக்டர் தான... எது பண்ணினா ரொம்ப வலிக்கும்... 
-என்று குழந்தையின் உள்ளங்கால் போல் சிவந்த நிறத்தில் காய்ச்சிய இடுக்கியைக் கையில் எடுத்துக்கொண்டு கேட்கிறாள்.
அவன் உடம்பெல்லாம் நடுங்குகிறதுவேர்த்து ஊற்றுகிறது.
ப்ளீஸ் என்னை விட்ருங்க... நான் இனிமே பெண்கள் பக்கமே திரும்பமாட்டேன்இல்லைன்னா என்னை அவுத்துவிடு... இந்த மாடியில இருந்து குதிச்சு செத்துப்போயிடறேன்நான் செஞ்சது தப்புதான்.
இப்ப சொல்லி என்ன பிரயோஜனம்தீர்ப்பு என்னிக்கோ எழுதியாச்சே... என் பொண்ணு செத்தது தெரிஞ்ச அன்னிக்கே எழுதியாச்சே... தூக்கு தண்டனைல உசிரு ஒரே நிமிஷத்துல போயிரும்னு தெரிஞ்ச அன்னிக்கே இந்தத் தீர்ப்பு எழுதியாச்சே...
என்று சொல்லியபடியே பழுக்கக் காய்ச்சிய இடுக்கியை அவன் உறுப்பில் வைத்து அழுத்துகிறாள்அந்த கட்டடமே  இடிந்துபோகும் அளவுக்கு அலறுகிறான்.

***

No comments:

Post a Comment